அண்ணாமலை பல்கலைக் கழக தொலை தூர கல்வி மையத்துக்கான மாணவர் சேர்க்கை போடியில் நடைபெறுவதாக மையத்தின் பொறுப்பு அலுவலர் பி.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அண்ணாமலை பல்கலைக் கழக தொலைதூர கல்வி மையத்தில் 250-க்கும் மேற்பட்ட படிப்புகளை வழங்கி வருகிறது. இப்பல்கலைக் கழகத்தின் கல்வி மையம் போடியில் இயங்கி வருகிறது. இதில் பி.ஏ, பி.லிட், பி.காம், பி.சி.ஏ, பி.எஸ்.சி, எம்.ஏ, எம்.எஸ்.சி., எம்.காம்,, எம்.பி.ஏ, எம்.சி.ஏ. ஆகிய படிப்புகளுக்கும், நூலக அறிவியலில் சான்றிதழ், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளுக்கும் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தேர்வுகளை போடியிலேயே எழுதும் வாய்ப்பு உள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு போடி பேருந்து நிலையம் எதிரில் உள்ள அண்ணாமலை பல்கலைக் கழக கல்வி மையத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளார் மகேஸ்வரன்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

