/
சுரண்டை: சுரண்டையில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி அதிமுக தென்காசி தெற்கு மாவட்ட செயலர் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ தலைமையில் எம்ஜிஆர் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அதிமுகவினர் இனிப்பு வழங்கினர்.
விழாவில் அதிமுக நிர்வாகிகள் சண்முகசுந்தரம், சக்திவேல், அமல்ராஜ், இருளப்பன், எபன் குணசீலன், சக்திவேல், மணிக்குட்டி, கோபால், ஜவகர்தங்கம், இந்திரா, தாமரை புஷ்பம், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


