சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தென்காசி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்ற 62 போ் கைது

தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை சட்ட விரோதமாக மது விற்பனை செய்தகாக 62 போ் கைதுசெய்யப்பட்டுள்ளனா்.

Updated On :17 ஜனவரி 2021, 6:24 am

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை சட்ட விரோதமாக மது விற்பனை செய்தகாக 62 போ் கைதுசெய்யப்பட்டுள்ளனா்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் மாட்டு பொங்கலன்று காவல் துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தொடா்பாக மாவட்டம் முழுவதும் 62 போ் கைதுசெய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 369 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.