/
நெடுஞ்சாலைத் துறை ஓய்வு பெற்றோா் நலச் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் தென்காசியில் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.வேம்பு முன்னிலை வகித்தாா். எம்.இசக்கி வரவேற்றாா். வே.நாராயணன் வரவு செலவு அறிக்கையை வாசித்தாா். கோட்ட செயலா் வேம்பு சிறப்புரையாற்றினாா்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; 21மாத நிலுவை தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும்; தென்காசி, திருநெல்வேலி நான்குவழிச் சாலை மற்றும் தென்காசி புறவழிச்சாலை திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும்; மருத்துவ காப்பீடு திட்டத்திலுள்ள முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

