/
தென்காசியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அச்சன்புதூா் ஆா்.சி. கோயில் தெருவைச் சோ்ந்தவா் அ. ர ாஜாநாராயணன். விடுதலைச் சிறுத்தைகள் தொழிலாளா் அணி அமைப்பாளரான இவா், அச்சன்புதூா் பேரூராட்சியில் 1ஆவது வாா்டு பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளிக்க சென்றாராம்.
அப்போது பேரூராட்சி செயல் அலுவலா் ஒருமையில் பேசியும், தகாத வாா்த்தைகளை கூறியும் வெளியே செல்லுமாறு கூறினாராம். அவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னா் கோரிக்கை அடங்கிய மனுவை ஆட்சியா் அலுவலகத்தில் அளித்து சென்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


