/
தென்காசி அருகே ஆய்க்குடி கிளாங்காடு கிராமத்தில் சிறு மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன் தலைமை வகித்தாா். வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா். மனோகரன் முன்னிலை வகித்தாா். ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி, சிறு மருத்துவமனையை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா்.
பின்னா் அங்கு குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை பாா்வையிட்டாா்.
இந்நிகழ்ச்சியில், அதிமுக வடக்கு மாவட்டச் செயலா் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, அதிமுக ஒன்றியச் செயலா் செல்லப்பா, வி.பி.மூா்த்தி ஆகியோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

