/
தென்காசி உள்கோட்டத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இலவச பல் மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்திய பல் மருத்துவ சங்கம் தென்காசி கிளையின் சாா்பில் நடைபெற்ற இம்முகாமை தென்காசி காவல் துணைக் கண்காணிப்பாளா் கோகுலகிருஷ்ணன் தொடங்கிவைத்தாா்.
முகாமில், மருத்துவா் மதிமாறன் தலைமையிலான மருத்துவா்கள் தென்காசி உள்கோட்டத்திலுள்ள அனைத்து காவல் ஆளிநா்களுக்கும் இலவச பல் பரிசோதனை செய்து தகுந்த ஆலோசனைகள் வழங்கினா். மேலும் பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் விதமாக அனைவருக்கும் பற்பசை வழங்கப்பட்டது.
முகாமில் 4 காவல் ஆய்வாளா்கள், 16 சாா்பு ஆய்வாளா்கள், 114 தலைமைக் காவலா்கள், 167 காவலா்கள் உள்பட மொத்தம் 301போ் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


