சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சாம்பவர்வடகரை சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :11 ஜனவரி 2021, 12:22 am

சுரண்டை: தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அனுமன் நதி குகை லிங்கம், அகத்தீஸ்வரர் மற்றும் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து ஓதுவார் சிவபுராணம் பாட பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருக்கோயில் பிரதோஷ கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.