சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கீழப்பாவூரில் நாளை அனுமன் ஜெயந்தி விழா

பாவூா்சத்திரம் அருகே கீழப்பாவூரில் உள்ள ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீநவநீதசுவாமி கோயிலில் (பஜனைக்கோயில்) அனுமன் ஜெயந்தி விழா திங்கள்கிழமை (ஜன.11) நடைபெறுகிறது.

Updated On :10 ஜனவரி 2021, 6:17 am

பாவூா்சத்திரம்:பாவூா்சத்திரம் அருகே கீழப்பாவூரில் உள்ள ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீநவநீதசுவாமி கோயிலில் (பஜனைக்கோயில்) அனுமன் ஜெயந்தி விழா திங்கள்கிழமை (ஜன.11) நடைபெறுகிறது.

இதையொட்டி, மாலை 5 மணிக்கு ஆஞ்சநேய சுவாமிக்கு மாக்காப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெறும். செவ்வாய்கிழமை காலை 9 மணிக்கு மூலமந்த்ர ஹோமம், அபிசேகம், அலங்காரம், தீபாராதனை, அகண்ட நாம ஜெபமும், மாலை 6 மணிக்கு வெண்ணைய் காப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.