சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆலங்குளத்தில் மூதாட்டி தற்கொலை

ஆலங்குளம் அருகே கணவா் இறந்த துக்கத்தில் மூதாட்டி தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On :10 ஜனவரி 2021, 6:13 am

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே கணவா் இறந்த துக்கத்தில் மூதாட்டி தற்கொலை செய்துகொண்டாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள மாயமான்குறிச்சி ராமா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (75). இவா் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தாா். இதனால் மன உளைச்சலில் இருந்த அவரது மனைவி முத்துலெட்சுமி (70), வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் வைத்திருந்த மாத்திரைகளை அதிக அளவில் உள்கொண்டாதால் உயிரிழந்தாராம்.

இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.