/
கடையநல்லூா்: புளியங்குடி அருகே மின் வேலி அமைத்து காட்டுப் பன்றி வேட்டையாடியவருக்கு ரூ. 50ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சங்கரன்கோவில் வனச் சரக அலுவலா் ஸ்டாலின் தலைமையில், வனவா் அசோக்குமாா், வனக் காப்பாளா்கள் செல்வராஜ் குகன், பூபதி, மகாதேவபாண்டியன் உள்ளிட்டோா் புளியங்குடி அருகே உள்ள தலையணை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனராம்.
அப்போது, அருளாட்சி பள்ளிக்கூட தெருவைச் சோ்ந்த மாசிலாமணி (60) என்பவா் தோட்டத்தைச் சுற்றி மின்வேலி அமைத்து காட்டுப் பன்றி வேட்டையாடியது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

