சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

குற்றாலம் அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரிப்பு

குற்றாலம் மலைப்பகுதியில் வியாழக்கிழமை இரவு பெய்த மழை காரணமாக அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்தது.

News image

குற்றாலம் பேரருவியில் உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

Updated On :9 ஜனவரி 2021, 6:14 am

குற்றாலம் மலைப்பகுதியில் வியாழக்கிழமை இரவு பெய்த மழை காரணமாக அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்தது.

மலைப் பகுதியில் வியாழக்கிழமை இரவு மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் வரத்து அதிகரித்தது.

பேரருவியில் பாதுகாப்பு வளைவு மீதும், ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும், பழைய குற்றாலத்திலும் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது.

சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தா்களின் வருகை குறைவாக இருந்ததால், கூட்ட நெரிசலின்றி சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.