/
பணி நிரந்தரம் கோரி, தமிழ்நாடு எம்ஆா்பி செவிலியா் மேம்பாட்டு சங்கம் சாா்பில், தென்காசியில் ஆட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் ஆயிஷா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சரஸ்வதி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநில துணைத் தலைவா் வெ.சண்முகசுந்தரம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா்கள் சங்க மாவட்ட துணைத் தலைவா் திருமலைமுருகன் ஆகியோா் பேசினா்.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் துரைசிங் நிறைவுரையாற்றினாா். சேகா், ரகுபதி, வடிவேல், கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஆண்டோ அமலா ஹெல்டினா வரவேற்றாா். அட்லின் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


