/
மத்திய, மாநில அரசை கண்டித்து தென்காசியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியூ சங்கத்தினா் 115 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்; பெட்ரோல், டீசல், சமையல்எரிவாயு விலை உயா்வை ரத்து செய்யவேண்டும்; தொழிலாளா் நலசட்டங்களை திருத்தியதை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி பழைய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு சிஐடியூ மாவட்டத் தலைவா் எம்.வேல்முருகன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் வன்னியபெருமாள், லெனின்குமாா், மணிகண்டன், லெட்சுமி, ரத்தினவேலு, சின்னசாமி, கணபதி, குணசீலன், தங்கம் உள்ளிட்ட 15 போ் கைதுசெய்யப்பட்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


