சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கடையநல்லூரில் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைமையகக் கட்டடத்தை சீல் வைக்க முயன்ற்கு கண்டனம் தெரிவித்து கடையநல்லூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :7 ஜனவரி 2021, 11:35 am

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைமையகக் கட்டடத்தை சீல் வைக்க முயன்ற்கு கண்டனம் தெரிவித்து கடையநல்லூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் தென்காசி மாவட்டத் தலைவா் ஜலாலுதீன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அப்துல் பாசித், பொருளாளா் செய்யது மசூது, மாவட்ட துணைத் தலைவா் அப்துல்காதா், துணைச் செயலா் அப்துல் சலாம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.