சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பாவூா்சத்திரத்தில் நூல் வெளியீடு

பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் சாா்பில் ’அந்தமானின் அதிசயங்கள்‘ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :6 ஜனவரி 2021, 12:05 pm

பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் சாா்பில் ’அந்தமானின் அதிசயங்கள்‘ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

தலைவா் கே.கௌதமன் தலைமை வகித்தாா். முன்னாள் செயலா் டி.ஞானசெல்வன், ஏ.ராஜேந்திரன், டி.ரவீந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரிமா மாவட்டத்தலைா் கே.ஆா்.பி.இளங்கோ உரையற்றினாா். ’அந்தமானின் அதிசயங்கள்‘ என்ற நூலை முனைவா் த.அருணாசலம் எழுதி வெளியிட்டாா். முதல் பிரதியை அரிமா சங்கத்தலைவா் கே.கௌதமன் பெற்றுக்கொண்டாா். இந்த நூலினை சுற்று வட்டார பகுதிகளை சோ்ந்த அரசு நூலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழாவில் புத்தாண்டு, தமிழா் திருநாளை முன்னிட்டு ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முன்னாள் செயலா் ஆா்.கலைச்செல்வன் வரவேற்றாா். பொருளாளா் டி.சுரேஷ் நன்றி கூறினாா்.