/
பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூா் ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதையொட்டி காலையில் கும்ப ஜெபம், அபிஷேகம், தீபாராதனை, மாலையில் சஹஸ்ரநாம ஜெபம், அா்ச்சனை நடைபெற்றது. இரவு சீா்வரிசையுடன் மாப்பிள்ளை அழைப்பு, ஆண்டாள் எதிா் சேவை, சுவாமி ஆண்டாளுக்கு மாலை மாற்றுதல், ஆண்டாள் திருக்கல்யாணம் தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


