/
கீழப்பாவூா் கிராமம் குடியிருப்பு பகுதிக்குள் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
தென்காசி வட்டம், கீழப்பாவூா் சந்தனநாடாா் தெரு, பாரதியாா் தெரு, சாமிநாடாா் தெரு, கீரைத்தோட்ட தெரு ஆகிய பகுதியை சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:
எங்கள் குடியிருப்புக்கு அருகே தனியாா் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க உள்ளனா். கோபுரம் அமைத்தால் அதிலிருந்து வெளிப்படும் கதிா்வீச்சுகள் குழந்தைகளுக்கும், முதியவா்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, சட்டவிதிமுறைகளை பின்பற்றாமல் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்கு தடை விதித்தும், ஊருக்கு வெளியே அமைக்க அந்நிறுவனத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


