ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் கேரட், பீன்ஸ் போன்ற காய்கனிகளின் விலை வெகுவாகக் குறைந்துள்ளது.
இக்காய்கனிகளின் விலை கடந்த சில மாதங்களாக கிலோவுக்கு ரூ. 100 வரை விற்பனையான நிலையில், கடந்த ஓரிரு நாள்களாக ரூ. 50-க்கும் கீழாக குறைந்து காணப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை கேரட் கிலோவுக்கு ரூ. 25 எனவும் பீன்ஸ் ரூ. 40 எனவும் விற்பனையானது.
மற்ற காய்கனிகளின் விலை நிலவரம் (கிலோவுக்கு): உருளை ரூ. 36, வெங்காயம் ரூ. 38, சின்ன வெங்காயம் ரூ. 55, மிளகாய் ரூ. 30, பஜ்ஜி மிளகாய் ரூ. 60, கோஸ் ரூ. 16, பீட்ரூட் ரூ. 22, சேம்பு ரூ. 30, கருணை ரூ. 35, வெண்டை ரூ. 15, முள்ளங்கி ரூ. 20, சிறு கிழங்கு ரூ. 35, இஞ்சி ரூ. 40, காலிபிளவா் ரூ. 35, எலுமிச்சை ரூ. 30, சவ்சவ் ரூ. 18, அவரைக்காய் ரூ. 40, பூசணிக்காய் ரூ. 8, தடியங்காய் ரூ. 6, பூண்டு ரூ. 100, தக்காளி ரூ. 22, கத்தரி ரூ. 50, சீனி அவரை ரூ. 25, புடலை ரூ. 17, சுரைக்காய் ரூ. 10, வெள்ளரி ரூ. 15, மாங்காய் ரூ. 40, கொத்த மல்லி ரூ. 20 என விற்பனையானது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

