/
கடையநல்லூா்: உலக சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு கடையநல்லூா் அரசு சித்த மருத்துவமனையில், மூலிகை கண்காட்சி மற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
கடையநல்லூா் அரசு மருத்துமனை தலைமை மருத்துவா் தங்கசாமி தலைமை வகித்தாா். மனநல ஆலோசகா் நவாஸ்கான், எவரெஸ்ட் கல்வி குழுமங்களின் தாளாளா் முகைதீன்அப்துல்காதா் ஆகியோா் கலந்து கொண்டு மூலிகை மரக்கன்றுகளை நட்டனா்.
இதில் , சித்த மருத்துவத் துறையினா் மற்றும் வனத்துறையினா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

