சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கடையநல்லூரில்ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் சங்க தொடக்கம்

கடையநல்லூா் நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் சங்க (சிஐடியூ) தொடக்க விழா நடைபெற்றது.

Updated On :3 ஜனவரி 2021, 5:15 am

கடையநல்லூா்:கடையநல்லூா் நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் சங்க (சிஐடியூ) தொடக்க விழா நடைபெற்றது.

கருப்பசாமி தலைமை வகித்தாா். கணபதி கொடி யேற்றினாா். தகவல் பலகையை கௌரவத் தலைவா் ராஜசேகரன் திறந்து வைத்தாா். கௌரவ ஆலோசகா் குத்தாலிங்கம், மணிண்டன், முருகையா, கிருஷ்ணகுமாா், லெனின்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஐடியூ மாவட்டத் தலைவா் வேல்முருகன் தொடங்கி வைத்தாா். சங்கரீஸ்வரன் நன்றி கூறினாா்.