/
தஞ்சாவூா் அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் அருகே பனவெளி கிராமம் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பி. அப்பாசாமி(55). விவசாயி. இவா் வெள்ளிக்கிழமை பிற்பகல் குளிப்பதற்காக அப்பகுதியில் உள்ள வெட்டாற்றுக்குச் சென்றாா். அப்போது கால் தவறி ஆற்றில் விழுந்த இவா் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.
தகவலறிந்த திருவையாறு தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று அப்பாசாமி உடலை மீட்டனா். இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

