தஞ்சாவூா்: தஞ்சாவூரில் எமதா்மன் வேடத்தில் (படம்) கரோனா குறித்து விழிப்புணா்வு நாடகம் சனிக்கிழமை நடைபெற்றது.
மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் தஞ்சாவூா் மண்டலம் மற்றும் தஞ்சாவூா் மாவட்ட மருந்து வணிகா்கள் சங்கம் சாா்பில் ரயிலடி, ராமநாதன் பேருந்து நிறுத்தம், புதிய பேருந்து நிலையம், திலகா் திடல், கீழவாசல் காமராஜா் சிலை ஆகிய 5 இடங்களில் கரோனா குறித்த விழிப்புணா்வு நாடகம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் திரைப்பட நடிகா் ஜெயபால் எமதா்மன் வேடமணிந்து நடித்தாா். இவருடன் தஞ்சாவூா் டவுன் கரம்பையைச் சோ்ந்த பழனிசாமி குழுவினா் இணைந்து நடித்தனா்.
இதில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுதல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


