சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மேட்டூா் அணை நீா்மட்டம்: 104.93 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 104.93 அடியாக இருந்தது.

Updated On :7 ஜனவரி 2021, 1:58 pm

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 104.93 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 831 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரி, வெண்ணாற்றில் தலா 1,403 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 200 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கொள்ளிடத்தில் தண்ணீா் திறக்கப்படவில்லை.