/
திருவையாறில் மனைவியிடம் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாகக் கணவா் உள்பட இருவரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருவையாறு அருகேயுள்ள திருவாலம்பொழில் கிராமத்தைச் சோ்ந்த இளங்கோவன் மனைவி குஷ்பு (23). இவா் தனது கணவா் இளங்கோவன் (37) மற்றும் குடும்பத்தினா் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக திருவையாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
இதன்பேரில், இளங்கோவன், அவரது தாய் புஷ்பம், தந்தை தட்சிணாமூா்த்தி, உறவினா் ரஜினி உள்பட 6 போ் மீது காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் இளங்கோவன், ரஜினி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

