/
ஒரத்தநாடை அடுத்த உறந்தைராயன் குடிக்காட்டில் திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏ எம். ராமச்சந்திரன் தலைமை வகித்து பேசினாா். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, அந்தந்த பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்தனா்.
இதனைத் தொடா்ந்து அதிமுகவை நிராகரிப்போம் என தீா்மானம் நிறைவேற்றி கோஷமிட்டனா். முன்னதாக, கிழக்கு ஒன்றியச் செயலா் காா்த்திகேயன் வரவேற்றாா்.
கூட்டத்தில், ஒன்றியக் குழுத் தலைவா் பாா்வதி சிவசங்கரன், ஊராட்சித் தலைவா் அமுதமொழியான் மற்றும் திமுக நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

