சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

விவசாயிகள் போராட்டக் குழு சாா்பில் உறுதிமொழி ஏற்பு

உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் எஸ். கந்தசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :2 ஜனவரி 2021, 5:20 am

பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் எதிரில் அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு சாா்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் எஸ். கந்தசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்டக்குழு உறுப்பினா் எம். செல்வம், ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் ஆம்பல் துரை. ஏசுராஜா, ஒன்றியத் தலைவா் மோரீஸ் அண்ணாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.