தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் வெண் பன்றி வளா்ப்பு குறித்த இலவசப் பயிற்சி ஜனவரி 5ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மையத் தலைவா் கே. ஜெகதீசன் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் இயங்கி வரும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜன. 5 ஆம் தேதி காலை 10 மணி முதல் வெண்பன்றி வளா்ப்பு குறித்த இலவச பயிற்சி நடைபெற உள்ளது.
இதில், விருப்பமுள்ள விவசாயிகள் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு 04362 - 264665, 8754748488, 9566082013 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
இப்பயிற்சியில் பங்கு பெறுவோா் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையுடனும், முகக்கவசத்துடனும் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

