சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பனை மரங்களில் தீ

தஞ்சாவூர் ஞானம் நகர் பேருந்து நிறுத்தப் பகுதியில் உள்ள 3 பனை மரங்களில் புதன்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 6:27 pm

தஞ்சாவூர் ஞானம் நகர் பேருந்து நிறுத்தப் பகுதியில் உள்ள 3 பனை மரங்களில் புதன்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்த தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனர்.

அந்த மரங்களின் அருகே செல்லும் மின் கம்பிகள் காற்று வீசியதில் மரத்தின் மீது உரசி தீ பற்றியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.