சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கால்நடைப் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம்

பட்டுக்கோட்டையை அடுத்த திட்டக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற கால்நடைப் பாதுகாப்புத் திட்ட சிறப்பு

Updated On :22 ஆகஸ்ட் 2013, 6:40 pm

பட்டுக்கோட்டையை அடுத்த திட்டக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற கால்நடைப் பாதுகாப்புத் திட்ட சிறப்பு முகாமில் 220 மாடுகளுக்கும், 200 கோழிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

மேலும் 52 மாடுகளுக்கும், 63 ஆடுகளுக்கும் குடற்புழு நீக்கம், 30 மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல், 72 மாடுகளுக்கு சினைப் பரிசோதனை செய்யப்பட்டது.   மனோரா ரோட்டரி சங்கத் தலைவர் ஆர். ஜயவீரபாண்டியன் தலைமை வகித்தார். கால்நடைப் பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் டாக்டர் ஆர். செல்லத்துரை முகாமைத் தொடக்கி வைத்தார்.