சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வருகிறது ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம்: கே.என். நேரு அடிக்கல்

திருச்சி ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையத்திற்கான பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

News image

-

Updated On :15 டிசம்பர் 2023, 12:24 pm

திருச்சி ஸ்ரீரங்கம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது புதிய பேருந்து நிலையத்திற்கான பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது பிற நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு செய்து செல்கின்றனர்.