/
ஏற்காடு: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் காணும் பொங்கல் அன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.

ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அண்ணா பூங்கா ,ஏரி பூங்கா, படகு இல்லம், ரோஜா தோட்டம், லேடி சீட், தாவரவியல் பூங்கா, சேர்வராயன் கோவில், கரடியூர் வனக் காட்சி பகுதியில் சுற்றுலாப் பயணிகளை ஏராளமாக காணமுடிந்தது.
_.jpeg)
சுற்றுலா வாகனங்கள் சீராக செல்ல உதவ கூடுதல் காவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை இரவிலிருந்து சனிக்கிழமை பகல் 10 மணி வரை சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


