/
கமுதி அருகே சின்ன உடப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த நபர் மீது பதியப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெறக் கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

கமுதி அருகே சின்னஉடப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த வீரபத்திரன் மகன் இளைஞர் சங்கிலி(36). இவர் மீது மண்டலமாணிக்கம் காவல் நிலையத்தில் பொய் வழக்கு போட்டதை திரும்பப் பெறக்கோரி சின்னஉடப்பங்குளம் கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் கமுதி - திருச்சுழி - மதுரை சாலையில் 3 மணி நேரமாக மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


