அஞ்சல்துறை மற்றும் ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வுகளை தமிழிலும் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு கடிதம் எழுதியுள்ளது.
அஞ்சல் துறை தேர்வுகளில் மீண்டும் தமிழ் புறக்கணிக்கப்படிருப்பது தொடர்பாக மதுரை மக்களவை உறுப்பின் சு.வெங்கடேசனுக்கு மத்திய அரசுக்கு தேர்வை தமிழிலும் நடத்த வலியுறுத்தி தொடர்ந்து கடிதம் எழுதி வந்தார்.
அஞ்சல்துறை தேர்வில் மாநில மொழிகள் புறக்கணிக்கப்படுவது நியாயமல்ல என தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் அஞ்சல்துறை மற்றும் ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வுகளை தமிழிலும் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கும் கடிதம் எழுதியுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


