/
சென்னை: என் மனைவி செல்லாத கோயில்கள் இல்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா சென்னையில் ஞாயிறன்று கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், ‘திமுக இந்துக்களுக்கு எதிரி என பாஜக தொடர்ந்து கூறுகிறது, ஆனால் என் மனைவி செல்லாத கோயில்கள் இல்லை; அதேபோல திமுகவினர் செல்லாத கோயில்கள் இல்லை; பக்தி என்பது தனிப்பட்ட விருப்பம்’ என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


