சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தைத் திருநாள்: சாத்தான்குளத்தில் திமுக கொடியேற்று விழா

பொங்கல் திருநாளை முன்னிட்டு சாத்தான்குளம் ஒன்றிய, நகர திமுக சார்பில் திமுக கொடியேற்று விழா வியாழக்கிழமை நடந்தது.

News image

சாத்தான்குளம் ஒன்றிய, நகர திமுக சார்பில் திமுக கொடியேற்று விழா

Updated On :14 ஜனவரி 2021, 7:47 pm

பொங்கல் திருநாளை முன்னிட்டு சாத்தான்குளம் ஒன்றிய, நகர திமுக சார்பில் திமுக கொடியேற்று விழா வியாழக்கிழமை நடந்தது.

புதிய பேருந்து நிறுத்தத்தில் ஒன்றிய செயலாளர் ஜோசப் கொடியேற்றினார். சிஎஸ்ஐ வேதக் கோவில் முன்பு நகர திமுக செயலாளர் மகா.இளங்கோ , கொடியேற்றினார்.

மாவட்ட பிரதிநிதி சரவணன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் மாரியப்பன், நகர துணை செயலாளர் வெள்ள பாண்டியன், நகர இளைஞரணி அமைப்பாளர் முருகன், வார்டு செயலாளர்கள், மணிகண்டன், அம்புரோஸ் டேனியல், நகர விவசாய அணி அமைப்பாளர் வியாகப்பன், இஸ்மாயில், முன்னாள் மாவட்ட பிரதிநிதி கெங்கை ஆதித்தன், இளைஞரணி முன்னாள் ஒன்றிய துணை அமைப்பாளர் செல்வன், ஊராட்சி செயலாளர் கோவிந்தன், முன்னாள் நகர துணைச் செயலாளர் கார்த்திகேயன், வில்லியம், ஹிதயத்துல்லா, சொர்ணம், ஒன்றிய பிரதிநிதி குருசாமி, நடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் ஜோசப் செய்திருந்தார்.