சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணை நீர்மட்டம் புதன்கிழமை காலை 105.22 அடியிலிருந்து 105.32 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,867 கன அடியிலிருந்து 2,703அடியாக சரிந்தது.

News image

மேட்டூர் அணை

Updated On :13 ஜனவரி 2021, 2:50 pm

மேட்டூர் அணை நீர்மட்டம் புதன்கிழமை காலை 105.22 அடியிலிருந்து 105.32 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,867 கன அடியிலிருந்து 2,703அடியாக சரிந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 400 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.  அணையின் நீர் இருப்பு 71.77 டி.எம்.சியாக இருந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது.