/
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அப்பிபட்டி விஸ்வநாதபுரம் அங்கன்வாடி மையத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
அப்பிபட்டி ஊராட்சியில் உள்ள விஸ்வநாதபுரம் அங்கன்வாடி மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி கற்று வருகின்றனர். இந்நிலையில் அமையத்தின் பொறுப்பாளர் அனீஸ் பாத்திமா அவர்கள் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களை அழைத்து சமத்துவ பொங்கல் விழாவிற்கு ஏற்பாடு செய்து இருந்தார்.
அதன்படியே சமத்துவ பொங்கல் விழா அங்கன்வாடி மைய வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. கரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை பின்பற்றப்பட்டது. அனைவருக்கும் பொங்கல் சாப்பிட்டு தமிழர் திருநாளாம் தைத்திருநாள் போற்றினர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


