தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி பெண்கள் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் கல்லூரி செயலாளர் என்.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார், இணைச்சயலாளர் ரா. வசந்தன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜி. ரேணுகா அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
சமத்துவ பொங்கல் விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர் ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் நன்றி கூறினார் அனைவருக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.
காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. மருத்துவ அலுவலர் சுதா தலைமை தாங்கினார். சித்த மருத்துவர் சிராஜ் தீன் முன்னிலை வகித்தார், சமத்துவ பொங்கல் சமைத்து வெளி நோயாளர்கள், சுகாதார நிலைய பணியாளர்களுக்கு மருத்துவர் முருகானந்தம் வழங்கினார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


