சென்னை: சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.640 குறைந்து, ரூ.38,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும் கடந்த சில நாள்களாக விலை உயா்ந்து வந்தது. பவுன் விலை கடந்த திங்கள்கிழமை ரூ.38 ஆயிரத்தையும், புதன்கிழமை அன்று ரூ.39 ஆயிரத்தையும் தாண்டியது. தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையில் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.640 குறைந்து, ரூ.38,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் ரூ.80 குறைந்து, ரூ.4,805 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 90 பைசா குறைந்து, ரூ.74.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 குறைந்து ரூ.74,200 ஆகவும் இருந்தது.
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,805
1 பவுன் தங்கம்...............................38,440
1 கிராம் வெள்ளி.............................74.20
1 கிலோ வெள்ளி.............................74,200
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,885
1 பவுன் தங்கம்...............................39,080
1 கிராம் வெள்ளி.............................75.10
1 கிலோ வெள்ளி.............................75,100.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

