/
ஜன.27ல் சசிகலா சிறையில் இருந்து விடுதலையாக உள்ளதாக அவரது வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
1994-95 தாக்கல் செய்த வருமான வரிக்கணக்கில் ரூ. 4 லட்சம் குறைத்து காட்டியதாக சசிகலா மீது வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜன.27-ல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து சசிகலா விடுதலையாக உள்ளதால் அவரிடம் விளக்கம் பெற்று பதிலளிக்க அவகாசம் தேவை என அவரது தரப்பு வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சசிகலா வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று விசாரணையை பிப்.4ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


