/
அவிநாசி: பெருமாநல்லூர் அருகே கணக்கம்பாளையம் தியாகி குமரன் காலனி பகுதியில், 36 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை திருப்பூர் வடக்கு சட்டப் பேரைவ உறுப்பினர் கே.என்.விஜயகுமார் வியாழக்கிழமை மாலை வழங்கினார்.
திருப்பூர் ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட குமரன் காலனியில் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக இலவச வீட்டுமனைப் பட்டா 36 பயனாளிகளுக்கு சட்டப்பேரைவ உறுப்பினர் கே.என்.விஜயகுமார் வழங்கினார். ஒன்றியக் குழுத் தலைவர் சொர்ணாம்பாள் பழனிசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் சாமிநாதன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சங்கீதா சந்திரசேகர், ஜஸ்வர்யா மகாராஜ், ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகசுந்தரம், பொறுப்பாளர்கள் சௌந்தர்ராஜன், மேக்னம் பழனிசாமி, வருவாய்த்துறையினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


