சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சென்னையில் நாளை, நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் பகுதிகள்

சென்னையில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையன்று  (ஜனவரி 7, 8) பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

சென்னையில் நாளை, நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் பகுதிகள்

Updated On :6 ஜனவரி 2021, 8:49 pm

சென்னையில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையன்று  (ஜனவரி 7, 8) பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், சென்னையில் ஜனவரி 7 மற்றும் 8-ம் தேதி அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி, செங்குன்றம், திருவாய்க்கண்டிகை, அரும்பாக்கம் உள்ளிட்டப் பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகளின் விவரங்கள்: 

Story image

நாளை மறுநாள், மண்ணடி தெரு, மணலி பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளைமறுநாள் மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகளின் விவரங்கள்: 

Story image