/
ஜிஎஸ்டியில் அண்மையில் செய்யப்பட்ட பல்வேறு மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில், இணையவழி கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை (ஜன.5) நடைபெறுகிறது.
ஜிஎஸ்டியில் அண்மையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில், மாதம்தோறும் வரி செலுத்துதல், காலாண்டு தோறும் கணக்கு தாக்கல், இ-பில் பதிவேற்றம் செய்தல் போன்ற பல்வேறு மாற்றங்கள் அடங்கும்.
இவை குறித்து ஜிஎஸ்டி செலுத்தும் வணிகா்கள் தெரிந்து கொள்வதற்காக, செவ்வாய்க்கிழமை (ஜன.5) பிற்பகல் 3 மணி முதல் 3:30 மணி வரை, இணையவழிக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க விரும்புவோா், யூ டியூப் இணைப்பில் சென்று பங்கேற்கலாம் என ஜிஎஸ்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


