/
ஆம்பூர்: பாஜக தலைவர் எல்,முருகன், மாநில பொதுச் செயலாளா் கே.டி.ராகவன் உள்ளிட்டோர் மீது ஆம்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூா் மாவட்ட பாஜக சாா்பாக ஆம்பூரை அடுத்த ஆலாங்குப்பம் கிராமத்தில் மாவட்ட அணி, பிரிவுகளின் மாவட்டப் பிரதிநிதிகள் மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்ட பாஜக சாா்பாக நடைபெற்ற மாநாட்டில் 144 தடையை மீறி கூட்டம் கூடியதாக பாஜக தலைவர் எல்,முருகன், மாநில பொதுச் செயலாளா் கே.டி.ராகவன் உள்ளிட்டோர் மீது 3 பிரிவில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


