சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சென்னையில் கரோனா சிகிச்சையில் 2,528 பேர் 

சென்னையில் கரோனா பாதித்து பலியானவர்களின் எண்ணிக்கை 4,014-ஐ எட்டியது. சனிக்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து 2,528 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

News image
Updated On :2 ஜனவரி 2021, 4:06 pm


சென்னை: சென்னையில் கரோனா பாதித்து பலியானவர்களின் எண்ணிக்கை 4,014-ஐ எட்டியது. சனிக்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து 2,528 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,25,758 ஆக உள்ளது. இவர்களில் 2,19,216 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது சென்னையில் கரோனா பாதித்தவர்களில் 2,528 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நல்ல செய்தியாக, அனைத்து மண்டலங்களிலும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 400-க்கும் கீழ் குறைந்துள்ளது. அதிகபட்சமாக, கோடம்பாக்கத்தில் 338 பேர் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தேனாம்பேட்டையில் இதுவரை கரோனாவுக்கு 504 பேர் பலியாகியுள்ளனர். அண்ணாநகரில் 24,063 பேர் குணமடைந்துள்ளனர்.

கரோனா பாதிப்பு.. மண்டலவாரியாக..

Story image