பழனி கோயில் உண்டியல்கள் கடந்த 23 நாள்களில் நிறைந்ததைத் தொடர்ந்து அவை செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரூ. 1.35 கோடி காணிக்கையாகக் கிடைத்துள்ளது.
கோடை கால விடுமுறையை முன்னிட்டு, பழனிக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என லட்சக்கணக்கானோர் வந்து சென்றதால், கடந்த 23 நாள்களில் கோயில் உண்டியல்கள் நிறைந்தன. எனவே, செவ்வாய்க்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக் கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன. முதல் நாள் எண்ணிக்கையில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ. 1 கோடியே 35 லட்சத்து 65 ஆயிரத்து 645 ரொக்கப் பணமாகக் கிடைத்துள்ளது.
மேலும், பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட மோதிரம், வேல், செயின், கொலுசு, டாலர், தாலி, காவடி, உருவங்கள் என ஏராளமான பொருள்களையும் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

