சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஷிர்டி சாய்பாபா கோயிலில் குடியரசுத் தலைவர் வழிபாடு

மகாராஷ்டிரத்தில் உள்ள புகழ்பெற்ற ஷிர்டி சாய்பாபா கோயிலில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சனிக்கிழமை வழிபாடு நடத்தினார்.

Updated On :2 ஜூன் 2013, 7:33 am

மகாராஷ்டிரத்தில் உள்ள புகழ்பெற்ற ஷிர்டி சாய்பாபா கோயிலில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சனிக்கிழமை வழிபாடு நடத்தினார்.

இருநாள் சுற்றுப்பயணமாக மகாராஷ்டிரத்துக்கு வந்துள்ள பிரணாப், சாய்பாபா கோயிலில் சனிக்கிழமை 15 நிமிடங்கள் பிரார்த்தனை நடத்தினார்.

குடியரசுத் தலைவருக்காக சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. மாநில ஆளுநர் கே.சங்கரநாராயணன், பஞ்சாப் ஆளுநர் சிவராஜ் வி.பாட்டீல் ஆகியோர் உடனிருந்தனர். குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி கோவிலுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.