ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.312 உயர்ந்துள்ளது. சென்னை மார்க்கெட்டில் செவ்வாய்க்கிழமை (மே 21) ஒரு பவுன் தங்கம் ரூ.19 ஆயிரத்து 880-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்ததால், அதன் விலையில் சில நாள்களாக சரிவு காணப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்க பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படுவதால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாகவே இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் மதிப்பு அதிகரித்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை மார்க்கெட் நிலவரம்:
ஒரு கிராம் - ரூ.2,485
ஒரு பவுன் - ரூ.19,880
ஒரு கிராம் வெள்ளி - ரூ.46.60
ஒரு கிலோ கட்டி வெள்ளி - ரூ.43,595
திங்கள்கிழமை நிலவரம்:
ஒரு கிராம் - ரூ.2,446
ஒரு பவுன் - ரூ.19,568
ஒரு கிராம் வெள்ளி - ரூ.44.50
ஒரு கிலோ கட்டி வெள்ளி - ரூ.41,615
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

