/
ஆம்பூரில் திங்கள்கிழமை மாலை பெய்த கன மழைக்கு வாழை பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.
ஆம்பூரில் திங்கள்கிழமை மாலை இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், பல இடங்களில் ஆஸ்பெட்டாஸ் கூரைகள் காற்றில் பறந்து சென்று கீழே விழுந்து உடைந்தன.
தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன.
ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியில் அறிவழகன் என்பவரின் வாழைத்தோப்பு சூறாவளி காற்றால் சேதமடைந்தது. பல வாழை மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதே ஆம்பூரின் சுற்றுப்புறத்தில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கூறினர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

